Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

மொரடுவையில் மூன்று கைக்குண்டுகள் கைவிடப்பட்ட காணியிலிருந்து மீட்பு

மொரடுவ ராவத்தை இலக்கம் 404 கைவிடப்பட்ட காணியிலிருந்து பயண்படுத்த முடியாத 3 கைக்குண்டுகள் பொலிஸாரினால் இம் மாதம் (4) ஆம் திகதி மீடகப்பட்டன.

பின்னர் இந்த கைக்குண்டுகள் விமானப் படையின் குண்டு செயழிலக்கும் பிரிவினரால் செயழிலக்கப்பட்டது. இது தொடர்பான விசாரனைகள் மொரடுவ பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்