Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st July 2020 11:24:43 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சுகாதார தூய்மை படுத்தும் மருந்து வகைகள் வழங்கி வைப்பு

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு பௌத்த ஶ்ரீ போஷத் ஆர்யா சர்வ பதன அமைப்பினால் ஒரு லட்சம் மதிப்பு மிக்க சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரியான கேர்ணல் என். மஹாவிதான அவர்களது ஒருங்கிணைப்புடன் இந்த நன்கொடை சுகாதார உபகரணங்கள் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

இச்சந்தர்ப்பத்தில் இந்த அமைப்பின் தவிசாளர் திரு பி.எஸ்.எம் சுவர்ணசிறி, திரு ஏ.எம்.சி.எம் பண்டார மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நிருவாக பிரதானி பிரிகேடியர் டி.எம் அபேரத்ன அவர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan Sneakers | Nike Air Max 270