Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2019 08:00:51 Hours

முல்லைத்தீவு படையினர்களுக்கு எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொடர்பான விரிவுரை

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனவிரத்ன அவர்களின் வழிக்காட்லுக்கமைய கடந்த (04) ஆம் திகதி முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர்கூடத்தில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் 110 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பங்களிப்புடன் (எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்) தொடர்பான விழிப்புணர்வு விரிவுரை இடம்பெற்றன.

இந்த விரிவுரையானது முல்லைத்தீவு இராணுவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி லெப்டினன்ட் டி.எம்.என்.எஸ் தென்னகோன் உட்பட இவ் வைத்தியசாலையின் வைத்திய அங்கத்தவர்களால் வழங்கப்பட்டன. Nike air jordan Sneakers | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today