Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th December 2018 13:11:56 Hours

மத்திய பாதுகாப்பு படையினருக்கான 5S திட்டம்

இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 5 S திட்டம் தொடர்பான கருத்தரங்கு கடந்த செவ்வாய்க் கிழமை (18) இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இக் கருத்தரங்கிற்கான விரிவுரையை தேசிய பயன்பாட்டு கூட்டமைப்பின் மொனராகலை மாவட்ட இணைப்பாளரான திரு அருண கிரிஷாந்த அவர்கள் மேற்கொண்டார்.

மேலும்ட மத்திய பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா அவர்களின் வழிகாட்டலில் 30 அதிகாரிகள் மற்றும் 150 படையினர் இக் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். buy shoes | UK Trainer News & Releases