Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th December 2018 09:51:09 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் இரத்ததான நிகழ்வுகள் ஏற்பாடு

மத்திய பாதுகாப்பு படைப் பிரிவினரால் இரத்ததான நிகழ்வானது பண்டாரவளையில் அமைந்துள்ள சிலோன் தௌஹீத் ஜமாத் சங்கத்தின் தலைமையில் கடந்த சனிக் கிழமை (15) பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் இராணுவப் படையினர் மற்றும் கிராம வாசிகள் போன்றோர் கலந்து கொண்டனர். இதன் போது ஒரு இராணுவ அதிகாரி உள்ளடங்களாக 10 படையினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். best shoes | NIKE