Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2020 18:30:54 Hours

புதிய திட்டமிடல் பணிப்பாளர் பதவியேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் கித்சிரி ஏகநாயக அவர்கள் 24 ஆவது இராணுவ தலைமையகத்தின் திட்டமிடல் பணிப்பாளராக இம் மாதம் (22) ஆம் திகதி தனது பணிமனையில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் தனது பணிமனையில் சமய அனுஷ்டான ஆசிர்வாத மத வழிபாடுகளின் பின்பு கையொப்பமிட்டு தனது புதிய பதவியை பதவியேற்றார். இச்சந்தர்ப்பத்தில் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படையினர் இணைந்திருந்தனர்.

இந்த பணிப்பகத்தின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரே அவர்கள் 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest Nike release | adidas poccnr jumper dress pants size