Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2018 09:46:15 Hours

புதிதாக பதவி உயர்த்தப்பட்ட இராணுவ அதிகாரிக்கு இராணுவ மரியாதைகள்

59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்கள் மிக அண்மையில் பதவி உயர்த்தியதன் நிமித்தம் இவருக்கு 59 ஆவது படைப் பிரிவினால் இராணுவ சம்பிராதாய முறைப்படி 1 ஆவது இலேசாயுத காலாட் படையணியினால் இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் (16) ஆம் திகதி திங்கட் கிழமை வழங்கப்பட்டன.

அதனை தொடர்ந்து படைத் தலைமையக வளாகத்தினுள் படைத் தளபதியினால் மாமரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றன.

அன்றைய தினம் 591, 592, 593 ஆவது படைத் தளபதிகளின் பங்களிப்புடன் பிரியாவிடை நிகழ்வுகளும் இடம்பெற்றன.Running sport media | Jordan Release Dates , Iicf