Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd August 2018 12:29:25 Hours

பிரித்தானிய உயர் ஸ்தானிகர்கள் யாழ் தளபதியைச் சந்திப்பு

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளரான திரு நீல் காவங்க (அரசியல்) மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல் காரியாலயத்தின் செல்வி ஜோவிதா அருளாநந்தம் போன்றௌர் கடந்த செவ்வாய்க் கிழமை (21) யாழ் பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியராச்சியவர்களை சந்தித்தனர்.

இக் கலந்துரையாடலின் போது நல்லிணக்க மற்றும் ஒருங்கிணைப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மேலும் யாழ் பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணங்க செயற்பாட்டு திட்டங்கள் தொடர்பாக இவர்களிடம் எடுத்துரைத்தார். bridge media | Nike Shoes