Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th August 2019 07:10:50 Hours

தொண்டர் படைத் தலைமையகத்தில் கட்டளை வாகிபாகம் தொடர்பான கலந்துரையாடல்

இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் வருடாந்த ஒன்று கூடல் இம் மாதம் (6) ஆம் திகதி கொஸ்கமையிலுள்ள தொண்டர் படையணி தலைமையகத்தில் தொண்டர் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்களது தலைமையில் இடம்பெற்றது.

இந்த ஒன்று கூடலில் படையணிகளைச் சேர்ந்த 82 கட்டளை அதிகாரிகள் பங்கேற்றிக் கொண்டதுடன் கட்டளை வாகிபாகத்தை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்த அமர்வின் போது தொண்டர் படையணியின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் லியனகே அவர்கள் கட்டளை அதிகாரத்தின் பல்வேறு அம்சங்களை மேம்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். latest Nike Sneakers | Nike - Shoes & Sportswear Clothing