Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th August 2018 14:27:45 Hours

தெற்கு மாணவர்கள் பலாலி விமான நிலையத்திற்கு வருகை

வெவன்ஹொட பண்டாரநாயக மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் 13 மாணவர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையத்திற்கு கல்வி சுற்றுலாவொன்ளை (7) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மேற்கொண்டனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களுக்கு இந்த மாணவர்களால் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இவர்களுக்கு இராணுவத்தினரால் இந்து சுற்றுலாவிற்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டன. Best Nike Sneakers | Nike