Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th August 2018 10:32:16 Hours

தாய்லாந்தின் பலகலைகழக பிரதநிதிகள் யாழ் படைத் தலைமையகத்துக்கு விஜயம்

தாய்லாந்தின் சுலலொங்கொர்ன் பல்கலைக்கழகத்தில் ரோட்டரி சமாதான நிலையத்தின் பிரதிநிதி குழுவினர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் அழைப்பை ஏற்று (19) ஆம் திகிதி ஞாயிற்றுக் கிpழமை விஜயத்தை மேற் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இராணுவத்தின் தொடர்ச்சியான நல்லிணக்க செயல்பாடுகள் பற்றி கலந்துரையாடினர்.

ஆதனைத் தொடர்ந்து யாழ்ப் பாதுகாப்பு படைத் தலைமையகட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்யாராச்சி அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் யாழ்ப்பாணக் குடாநாட்டின் சமாதான நடவடிக்கை, மனிதாபிமான திட்டங்கள் மற்றும் இராணுவத்தின் தற்போதைய பங்களிப்பு ஆகியவற்றின் இராணுவ ஈடுபாட்டை பற்றியும் பல கருத்துகளையும் விளக்கினார்.affiliate tracking url | New Balance 991 Footwear