Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd July 2020 22:48:25 Hours

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘தொடமடலாவ’ நிகழ்ச்சியில் இராணுவ தளபதி இணைவு

கோவிட் மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் சுயாதீன தொலைக்காட்சியில் இன்று (20) ஆம் திகதி ‘தொடமடலாவ’ நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு கோவிட் – 19 தடுப்பு தொடர்பான கருத்துக்களைள இந்தநிகழ்ச்சியினூடாக வெளியிட்டார். இந்த வீடியோ காட்சியும் எமது இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. Sportswear free shipping | Nike Air Max 270