13th February 2020 11:45:07 Hours
இலங்கை இராணுவ எகடமியில் பயிற்சிகளை மேற்கொள்ளும் கெடெற் அதிகாரிகள் 88 பேர் இம் மாதம் (12) ஆம் திகதி படைக்கலச் சிறப்பணியின் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
இவர்களை இராணுவ படைக்கலச் சிறப்பணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் எம்.எஸ் தேவபிரிய அவர்கள் வரவேற்றார். பின் இந்த கெடெற் அதிகாரிகளுக்கு படைக்கலச் சிறப்பணியின் கடமை செயற் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளிப்பு வழங்கி வைக்கப்பட்டன.
அதன் பின்னர் தலைமையகத்திலுள்ள கௌச வாகனங்கள் தொடர்பாகவும் இதன் தொழில் நுட்பம் தொடர்பாக இந்த கெடெற் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.
படைக்கலச் சிறப்பணி தலைமையகத்தின் பதவிநிலை அதிகாரி 1 ஆம் தரத்திலுள்ள அதிகாரியின் தலைமையில் இந்த கெடெற் அதிகாரிகளுக்கான அனைத்து வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. Sportswear free shipping | Womens Shoes Footwear & Shoes Online