Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th August 2018 08:30:24 Hours

குடிகல்லையில் இராணுவத்தினருக்கு எழுது வினைஞர் பயிற்சி

எம்பிலிபிடி குடிகலையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தராதர பயிற்சி பாடசாலையில் எழுது வினைஞர் பயிற்சி இலக்கம் – 57 ஐ நிறைவு செய்த இராணுவத்தினரின் நிகழ்வு செவ்வாய்க் கிழமை (7) ஆம் திகதி பயிற்சி பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றன.

இந்த பயிற்சி நெறிகள் மூன்று மாத காலமாக இடம்பெற்றன. இந்த பயிற்சி நெறியில் 84 படையினர் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் இராணுவ பொதுசேவை படையணி தராதர பயிற்சி பாடசாலையின் கட்டளை அதிகாரி கேர்ணல் சாலிய பத்மசாந்த மற்றும் பிரதான பயிற்றுவிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் கே. சத்யபால, பதவிநிலை அதிகாரிகள் மற்றும் பயிற்சிவிப்பாளர்கள் இணைந்திருந்தனர்.Running sports | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers