Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2018 11:25:07 Hours

கிழக்கு பாதுகாப்புப் படையினர் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் கோவில் மஹோட்சவத்தில் பங்கேற்பு

மாமாங்கப் பிள்ளையார் கோவிலின் 2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த மஹோட்சவ நிகழ்வில் அன்னதானம் வழங்கும் நிகழ்வானது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான சந்துசித்த பனான்வெல அவர்களின் தலைமையில் கடந்த வெள்ளிக் கிழமை (10) இக்; கோயில் வளாகத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் இக் கோயி;ல் மஹோட்சவத்தில் நாடு முழுவதிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டு பிள்ளையார் தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இந் நிகழ்வில் நல்லிணக்கத்தையூம் ஒருமைப்பாட்டையூம் மேம்படுத்தும் நோக்கில் கிழக்கு பாதுகாப்பு படையினர் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர்.

அந்த வகையில் மதங்களுக்கியிலான நல்லிணகத்ததையூம் ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்தும் நோக்கில் 10ஆவது கஜபா படையினர் 231ஆவது படையினர் மற்றும் 5ஆவது மகளிர்ப் படையினர் போன்றோர் இக் கோவிலில் அன்னதானங்களை வழங்கி வைத்தனர் latest jordans | Men’s shoes