Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2018 19:07:35 Hours

கிழக்கு படைத் தளபதிக்கு தேரர்களினால் கௌரவிப்பு

இலங்கை அமரபுர ஆரியவங்ஷ சத்தமா சபையின் அமரபுர நிக்காய தேரர் அவர்களினால் ‘சுகதசாசன ஜனஜயசதான சமகிராசிரி’ கௌரவ தலைப்பில் பாராட்டுகள் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களுக்கு சமய நிகழ்வு பொலன்னறுவையிலுள்ள ஶ்ரீ மஹிந்தாராமய விகாரையில் போயா தினத்தனறு (27) ஆம் திகதி இடம்பெற்றன.

இலங்கை அமரபுர ஆரியவங்ஷ சத்தாம சபை மற்றும் பொலன்னறுவை சஸ்சனரக்‌ஷ பாலமண்டலய மதிப்புக்குரிய நுவர தர்மபால நாயக்க தேரர் குடுருவெல ஜயந்தி விகாராதிபதியினால் இந்த சமய நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு மாகாணத்தில் வசித்து வரும் பௌத்தர்களுக்கிடையில் ஆன்மீக மற்றும் உடல் ரீதியான முன்னேற்றத்தை உயர்த்துவதற்காக கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி தீவிர ஈடுபாட்டை வழங்கியுள்ளார். இவர் கிழக்கு படைத் தளபதியாக பதவியேற்றதன் பின்பு தாய்நாட்டிற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் அவர் தனது பாரிய அர்ப்பணிப்பு சேவையை வழங்கியுள்ளார்.

23 வது படைப்பிரிவினர் பிரிகேடியர் சுலா அபேயநாயக்க, பிரிகேடியர் தளபதி, 233 படைப்பிரிவு, கேணல் அனில் சமரசிரி, வீடமைப்பு திட்ட முகாமையாளர், மகாவலி மண்டலம், துஷார தண்டனாரயன மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டனர். கௌரவப் பட்டத்தை வழங்குவதைக் கண்டது. Running sports | Autres