Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th August 2018 08:40:44 Hours

கிளிநொச்சி 653ஆவது படைப் பிரிவினரால் ஆலய வளாகம் சுத்திகரிப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 65ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 653ஆவது படைப் பிரிவின் இலங்கை 21 (தொண்டர்) இலேசாயுத காலாட் படையினரால் யோகபுரம் மேற்கு பிரசேத்தில் அமைந்துள்ள கிறிஸ்த ஆலய வளாகத்தின் சுத்திகரிப்பு பணிகள் இப் படையினரால் கடந்த செவ்வாயக் கிழமை (21) மேற்கொள்ளப்பட்டது.

இச் சிரமதானப் பணிகள் 65ஆவது படைப் பிரிவின் தளபதியான பிரிகேடியர் வசந்த குமாரப்பெரும அவர்களின் தலைமையில் 653ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் ரொபின் ஜயசூரிய அவர்களின் கண்காணிப்பிலும் இடம் பெற்றது.

இப் பணிகளை 30 படையினர் இணைந்து செயற்பட்டு நிறைவு செய்தனர். affiliate link trace | Releases Nike Shoes