Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2019 15:01:16 Hours

கிளிநொச்சியில் தேனீ வளர்ப்பு

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜிதா ரவிபிரிய அவர்களின் தலைமையில் கிளிநொச்சி பிரதேசத்தில் வருமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ளும் நிமித்தம் கடந்த (02) ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேனீ வளர்ப்பு சுயதொழில் திட்டத்தை ஆரம்பித்தன.

கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் பொருளாதார ரீதியாக சிறந்த திட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயிற்ச்சி பட்டறைகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் வழங்கப்பட்டன.

இந்த திட்டமானது 65ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமரபெருமவின் மேற்பார்வையில் கீழ் இரண்டு நாள் நடைபெற்று.

ஆதற்கமைய கடந்த ஓகஸ்ட் 1 மற்றும் -2- ஆம் திகதிகளில் வாரியபொலயில் அமைந்துள்ள விவசாய கல்லூரியில் தேனீ வளர்ப்பு தொடர்பான பயிற்ச்சிகளை படையினர் பெற்றன. இப் பயிற்ச்சியில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57, 65 மற்றும் 66 ஆவது படைப் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அதிகாரி மற்றும் 25 படையினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தின் நோக்கம், படையினர்களின் அறிவை வளர்ப்பது மற்றும் பொதுமக்களை இந்த நடைமுறை திட்டத்தில் அறிவைப் மேம்படுத்திகொள்வதாகும்.jordan release date | Nike Air Zoom Pegasus 38 Colorways + Release Dates , Fitforhealth