22nd December 2018 12:34:02 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 57ஆவது படைப் பிரிவின் 30 படையினரால் கிளிநொச்சி வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக் கிழமை (16) இடம் பெற்றது.
மேலும் இவ் இரத்ததான நிகழ்வுகள் 57ஆவது படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் விஜித்த ரவிப்பிரிய அவர்களின் கண்காணிப்பில் கிளிநொச்சி இரத்தவங்கி வைத்தியர் எச் எம் டீ ஆர் பி ஹிந்தகொடை அவர்களின் பங்களிப்போடு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றது. latest Nike Sneakers | adidas Yeezy Boost 350