Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th November 2018 12:49:48 Hours

கிளிநெச்சி பாடசாலை மாணவர்கள் 97பேரிற்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக 65ஆவது படைப் பிரிவின் 652ஆவது படைப் பிரிவினாpன் ஒத்துழைப்போடு திரு சரத் சந்திரதேசக மற்றும் திருமதி சுமனா விஜேரத்தின அவர்களின் நன்கொடையோடு கடந்த வெள்ளிக் கிழமை (02) அமைதிபுரப் பிரதேசத்தில் வறிய குடும்பத்தை சேர்ந்த 97 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள வழங்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் 652ஆவது படைப் பிரிவின் தளபதயிhன பிரிகேடியர் வன்தித்த மகின்கந்த அவர்களின் அழைப்பை ஏற்று 65ஆவது படைத் தளபதியான பிரிகேடியர் வசந்த குமரப்பெரும அவர்கள் கலந்து கொண்டு பாடசாலை உபகரணங்களை வழங்கினார்.

இந் நிகழ்வில் பாடசாலை உபகரணப் பொருட்களான பாடசாலைப் பை மற்றும் பல உபகரணங்கள் 652ஆவது படைப் பிரிவின் தளபதியவர்களால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. bridgemedia | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ