22nd July 2018 09:00:15 Hours
செஷ் எஸ்எஸ்சி 2018 ஆம் ஆண்டிற்கான திறந்த போட்டிகளில் இராணுவ செஷ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.
இராணுவத்தின் ‘ஏ’ மற்றும் ‘பீ’ குழுவினர்கள் இணைந்து கொண்டு இந்த வெற்றிகளை பெற்றுள்ளனர்.
இவர்களது பெயர்கள் கீழ்வருமாறு :
போ/382255 ரயிபல்மன் வி.ருஜிதன்
முதலாவது இடம் – வகைப்படுத்தாத போட்டிகள்
போ/286297 சமிக்ஞை படைவீரர் எல்.டி.டி மதுசங்க
12 ஆவது இடம் - ஒட்டுமொத்த போட்டிகள்
இராணுவ ‘ஏ’ குழுவினர் – முதலாவது இடம்
இராணுவ ‘பீ’ குழுவினர் – இரண்டாவது இடம் bridge media | Yeezy Boost 350 Trainers