Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th December 2019 14:27:50 Hours

உளவியல் பணிப்பகத்தால் வன்னி படையினருக்கான கருத்தரங்கு

சிறந்த குடும்ப வாழ்விற்கான நடத்தை மாற்றம் எனும் தலைப்பிலான கருத்தரங்கானது உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமயகத்தில் கடந்த சனிக் கிழமை (07) இப் படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அந்த வகையில் லெப்டினன்ட் கேர்ணல் பி ஜி எஸ் சமந்தி அவர்களின் தலைமையில் இக் கருத்தரங்கானது மேற்கொள்ளப்பட்டதுடன் 100ற்கும் மேற்பட்ட படையினர் இதன் போது கலந்து கொண்டனர். Authentic Nike Sneakers | UK Trainer News & Releases