07th December 2023 19:13:43 Hours
கேணல் எச்.பீ.எல் டி அல்விஸ் யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்கள் கண்டியில் உள்ள இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணி பயிற்சிப் பாடசாலையின் தளபதியாக மத அனுஷ்டானங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் அண்மையில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பயிற்சி பாடசாலையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.