Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2018 12:17:53 Hours

இலங்கை பீரங்கிப் படையணியின் ‘கனரி’ வருடாந்த கருத்தரங்கு

இலங்கை பீரங்கிப் படையணியின் 12 ஆவது ‘கனரி’ கருத்தரங்கு டிசம்பர் மாதம் 21 – 22 ஆம் திகதிகளில் மின்னேரிய பீரங்கிப் படையணியின் பயிற்சி பாடசாலையில் பீரங்கிப் படையணியின் படைத் தளபதி மற்றும் தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பங்களிப்புடன் ஆரம்பமானது.

இந்த கருத்தரங்குகளில் நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆயுத கருவிகளை இணையாக செயற்படுத்துவதும் , நடைமுறை அறிவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்ற வகையில் விரிவுரையாளர்களின் சிறந்த உரையுடன் இந்த கருத்தரங்கு இடம்பெற்றது.

கருத்தரங்குகள் பீரங்கிப் படையணியின் (பிரிகட்) தலைமையகத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டன.best Running shoes brand | GOLF NIKE SHOES