Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2024 18:45:24 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலுக்கு மரியாதை

இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகம் ஜனவரி 14 ம் திகதி ஓய்வு பெறும் மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கியது.

பின்னர் சம்பிரதாயத்திற்கு அமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை, அணிவகுப்பு மரியாதை, இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் போர் வீரர் நினைவுச் தூபிக்கு அஞ்சலி மற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உரை என்பன இடம் பொற்றனர்.

அன்றைய தினம் (14) மாலை இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகள் உணவகத்தில் முறையான இராணுவ இரவு உணவு விருந்துடன் நிகழ்வுகள் முடிவடைந்தன.