26th January 2024 13:35:23 Hours
இலங்கை இராணுவத்தின் இராணுவப் புலனாய்வு படையணி படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் புத்தள விஷேட அதிரடி படையினர் புதன்கிழமை (ஜனவரி 24) திட்டநெலார பிரதேசத்தில் பாரிய கஞ்சா தோட்டமொன்றை சுற்றிவளைத்தனர்.
இந்த நடவடிக்கையின் விளைவாக 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 80,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.