Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2018 20:50:39 Hours

இராணுவ தினத்தை முன்னிட்டு 61 ஆவது படையினர்களால் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு

69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு வவுனியா பிரதேசத்தில் அமைந்திருக்கும் 612 ஆவது படையினர் மற்றும் 61 ஆவது படையினர்களில் 125 க்கும் அதிகமான படையினர் பங்கேற்றனர்.இந் இரத்த தானம் வழங்கும் நிகழ்வானது கடந்த (4) ஆம் திகதி வியாழக் கிழமை இடம் பெற்றனர்.

ஆதன்படி 611 ஆவது படையினரால் ஏற்பாட்டில் இரண்டாவது இரத்த தானம் வழங்கும் நிகழ்வானது கடந்த (5 ) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம் பெற்றது. அத்துடன் 613 ஆவது படையினர்களால் வன்னியில் உள்ள நோயாளிகளின் நலன் கருதி (09) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்றாவது முறையாகவும் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

இந் நிகழ்வானது வவுனியா இரத்த வங்கி மற்றும் அனுராதபுர இரத்த வங்கியின் வைத்தியர் சாத்தூரணி திஸாநாயக்க மற்றும் பணியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க 61 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.டி.சி.ஜீ.ஜே திலகரத்ன அவர்களின் ஏற்பாட்டில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. Adidas footwear | Nike