18th January 2024 15:20:31 Hours
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தலைமையகத்தின் அனைத்து பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளராக இலங்கை சிங்க படையணியின் பிரிகேடியர் கேஜிசிஎம்எச் கம்லத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் செவ்வாய்க்கிழமை (16) இராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கடமைகளை பொறுப்பேற்றார்.
அலுவலகத்தை முறையாக ஏற்றுக்கொண்டதனை அடையாளமாக, அவர் சுப நேரத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் முறையான ஆவணத்தில் கையெழுத்திட்டார். புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவில் பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.