24th August 2018 08:40:08 Hours
மலேசியாவில் 2018 ஆம் ஆண்டிற்கான ஐடிஎப் சக்கர நாற்காலி போட்டிகள் (21) அம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றன.
இந்த போட்டிகளில் இலங்கை இராணுவ சக்கர நாற்காலி அணியைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றி தங்கப் பதக்கங்களை பெற்று எமது நாட்டிற்கு பெருமையை தேடித்தந்துள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் கெமுனு ஹேவா அணியைச் சேர்ந்த கோப்ரல் காமினி திசாநாயக மற்றும் பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியர் டி.எஸ்.ஆர் தர்மசேன போன்ற இராணுவ வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளனர்.Sportswear Design | FASHION NEWS