Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st July 2018 11:53:45 Hours

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் தீயனைப்பு

ஹல்துமுல்ல மற்றும் யகன்வெலயில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தை சேர்ந்த 20 இராணுவத்தினரது பங்களிப்புடன் இந்த தீயனைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த சம்பவம் (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ் அவர்களது பணிப்புரைக்கமைய படையினர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர். Asics footwear | Nike Shoes