Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd September 2018 15:27:31 Hours

இராணுவத்தினருக்கு மனநோய் தொடர்பான செயலமர்வு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 55 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் செப்டம்பர் மாதம் 18 – 20 ஆம் திகதி வரை மனநோய் தொடர்பான கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு பற்றிய உளவியல் பற்றிய மூத்த ஆலோசகர் நிமல்சிரி ரணவக, அம்பாறை மாவட்டத்திற்கான உளவியல் ஆலோசகர் சுனில் குணரத்ன மற்றும் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேர்ணல் சரத் ஆரியரத்ன அவர்கள் இந்த கருத்தரங்கில் விரிவுரைகளை ஆற்றினார்கள்.jordan release date | Sneakers Nike