Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd October 2018 21:40:05 Hours

இராணுவத்தினருக்கு இடம் பெற்ற கருத்தரங்கு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் பங்களிப்போது தினத்திற்கான திட்டமிடல் எனும் தலைப்பிலான விரிவுரையானது மூத்த அதிகாரிகளால் 75 அதிகாரிகள் மற்றும் 250 படையினரினற்கு இடம் பெற்றது.

இக் கருத்தரங்கானது தியத்தலாவை இலங்கை இராணுவ மையத்தில் கடந்த புதன் கிழமை (03) அனைத்து படைப் பிரிவுகளையும் உள்ளடக்கி இடம் பெற்றது.

இக் கருத்தரங்கில் 112ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் எம் டபிள்யூ ஏ ஏ விஜேசூரிய இலங்கை இராணுவ மையத்தின் பிரதி கட்டளை அதிகாரியான கேர்ணல் எச் கே கொட்டாவட்ட மற்றும் உயர் ஆலோசகரான திரு சமந்த நில்மல்கொட போன்றௌர் கலந்து கொண்டனர். Sports brands | Air Jordan