Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th July 2018 10:07:35 Hours

இராணுவத்தினரது உதவியுடன் நடமாடும் வைத்திய சிகிச்சை

கிளிநொச்சி சுகாதார பணிமனையின் பணிப்பாளர் அவர்களினால் விடுத்த வேண்டுகோளுக்கமைய கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன அவர்களது பணிப்புரைக்கமைய 66, 663 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் சனிக் கிழமை (28) ஆம் திகதி ஜயபுரம் பாடசாலையில் பல் நரம்புகள் மற்றும் பிற நோய்கள் தொடர்பான நடமாடும் கிளினிக் இடம்பெற்றன.

இந்த கிளினிக்கில் 250 பாடசாலை மாணவர்கள் மற்றும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் கூடுதலானோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் வைத்திய அதிகாரியான திருமதி குமாரவேல் மற்றும் வைத்திய ஊழியர்களான ஹம்லட், உபேக, ருசிரு மற்றும் தமிந்த அவர்கள் இந்த கிளினிக் இணைந்திருந்தனர். Authentic Nike Sneakers | New Balance 991 Footwear