13th January 2024 19:27:21 Hours
இலங்கை இராணுவ டேக்வாண்டோ கழகம் இலங்கை இராணுவ டேக்வாண்டோ வீரர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நிகழ்ச்சியை ஜனவரி 10 அன்று பனாகொட இராணுவ உள்ளக விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்தது.
இங்கிலாந்தின் உயர் தகுதி வாய்ந்த டேக்வாண்டோ பயிற்றுனரான மாஸ்டர் சம்னர் டெரெக் ஆலன் மற்றும் அவரது குழுவினரால் பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இராணுவ டேக்வாண்டோ குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இப் பயிற்சி நிகழ்ச்சில் கலந்துகொண்டனர்.