Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th July 2018 16:13:09 Hours

ஆசியா கையிரிலுக்கும் விளையாட்டு சங்கத்தின் பிரதி தலைவராக நியமிப்பு

இலங்கை இராணுவத்தின் கையிரிழுக்கும் விளையாட்டு சங்கத்தின் தலைவரான கேர்ணல் ஆர்.ஏ.ஜே.என் ரணசிங்க அவர்கள் அசியா கையிரிழுக்கும் சங்கத்தின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டார்.

நேபாளம் கத்மன்து பிரதேசத்தில் ஜூலை மாதம் 14 – 15 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வருடாந்த பொது கூடத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

52 நாடுகள் பங்கு பற்றிய இந்த பொதுக் கூட்டத்தில் இந்தியா நாட்டைச் சேர்ந்த மூவர்களான கௌதம் தவுல் அவர்கள் தலைவராகவும், மாதம் மோகன் பொது செயலாளராகவும், தேஷ்வராஜி கௌதம் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்.Best Sneakers | Nike SB