Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2018 14:35:46 Hours

அமெரிக்க தூதுக்குழு யாழ் படைத் தளபதியை சந்திப்பு

அமெரிக்க தூதுக் குழுவினர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக சந்தித்தனர்.

இந்த தூதுக் குழுவின் தலைமை அதிகாரி கெப்டன் அர்மாண்டோ பெரல்டா, லெப்டினன்ட் துரன் வாட், கெப்டன் டெரி ஜோன்சன், பதவி நிலைச் சாஜன் ஸ்கொட் பூர்வினஸ் தலைமையில் தொழில் நுட்ப உதவிக் குழுவினரும் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து, சாத்தியமான ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால பயிற்சி வாய்ப்புகளை உள்ளடக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. best Running shoes brand | jordan Release Dates