Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2020 15:20:24 Hours

அதிகாரிகளது 'மன நலம் மற்றும் மன அழுத்த மேலாண்மைகளை ஊக்குவிக்க செயலமர்வு

பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது வழிக்காட்டலின் கீழ் இந்த செயலமர்வு யாழ் பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

இந்த செயலமர்வில் ‘மன அழுத்த மேலாண்மை’ எனும் தொணிப் பொருளின் கீழ் விரிவுரைகள் இரண்டு நாட்கள் இடம்பெற்றன. இந்த விரிவுரைகளை இராணுவ உயரதிகாரிகளான கேர்ணல் ஆர்.எம்.எம் மொனராகல மற்றும் லெப்டினன்ட் கேர்ணல் பீ.ஜி.எஸ் சமந்தியினால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த செயலமர்வில் 30 உயரதிகாரிகள் பங்கேற்றுக் கொண்டனர்.

மேலும் இந்த செயலமர்வில் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களும் பங்கேற்றிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sneakers Store | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth