2017-07-31 18:26:54
இராணுவ தளபதியின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ மனோ தத்துவ பணியகத்தினால் நடாத்தும் இந்த நிகழ்ச்சி திட்டத்தின் ஒரு கட்டமாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் (27)ஆம் திகதி வியாழக்கிழமை இந்த கருத்தரங்கு இடம்பெற்றது.
2017-07-31 18:23:25
மேஜர் ஜெனரல் குமுது பெரேரா புதிய வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக (28)ஆம் திகதி வெள்ளிக் கிழமை உத்தியோகபூர்வமாக தனது கடமையை பொறுப்பேற்றார்.
2017-07-31 17:48:47
புதிய எட்டாவது மத்திய பாதுகாப்பு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் (30)ஆம் திகதி உத்தியோக பூர்வமாக பௌத்த சமய வழிபாடுகளுடன் தனது கடமையை பொறுப்பேற்றார்.
2017-07-29 12:59:02
ஜனாதிபதி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு சமமாக பாதுகாப்பு அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு இணைந்து ஆரம்பிக்கப்பட்ட டெங்கு ஒழிப்புத் திட்ட நிகழ்ச்சி பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள், காரியாலய அங்கத்தவர்கள்,பெற்றோர்கள் மற்றும் 700க்கு அதிகமான.......
2017-07-28 16:44:07
பிரிகேடியர் துமிந்த சிரிநாக அவர்கள் கொழும்பு 2இல் அமைந்துள்ள மின்சாரம் மற்றும் பொறியியல் இயந்திர படையணியின் தலைமை அலுவலகத்தில் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
2017-07-27 17:23:58
அம்பாறை பயிற்சி முகாமில் 79 ஆண்,பெண் கனிஷ்ட பயிற்றுவிப்பாளர்களின் நிறைவு விழா பயிற்சி பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. இந்த பயிற்சி நிறைவு நிகழ்விற்கு பிரதம அதிதியாக.......
2017-07-27 08:35:28
கிழக்கு பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22ஆவது படைப் பிரிவின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அவசர காலகட்டங்களில் .......
2017-07-25 17:35:33
மன்னார் மாவட்ட முருங்கன் பிரதேச வைத்தியசாலையில் இராணுவத்தின் 542 படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக் கிழமை (23)ஆம் திகதி இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
2017-07-25 17:34:55
ஓய்வு பெற்ற மூன்றாவது கஜபா படையணியைச் சேர்ந்த சாஜன்ட் தினேஷ் பிரியந்த ஹேரத் லண்டனில் நடைபெற்ற 2017 ஆம் ஆண்டு பரா ஒலிம்பிக் ஆண்களுக்கான ஈட்டியெறிதல் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.
2017-07-25 17:34:38
இலங்கை இராணுவ மகளீர் படையணி மற்றும் புருனே தேசிய வீராங்கனைகளுக்கு இடையிலான வளைப்பந்தாட்ட போட்டிகள் வியாழக் கிழமை (27)ஆம் திகதி மாலை பனாகொடை இராணுவ.....