2022-05-16 14:54:11
இலங்கை சிங்கப் படையணியின் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன வெலிகந்தவில் அமைந்துள்ள கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமைய கத்தி ன் 23 வது தளபதியாக வெள்ளிக்கிழமை (06) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதனையடுத்து தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த...
2022-05-16 14:50:46
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி பதிவியிலிருத்து விடுகை பெறும் மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி அவர்களுக்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினரால் வியாழக்கிழமை (05) பிரியாவிடை நிகழ்வொன்று தலைமையக...
2022-05-13 18:23:34
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 23 வது இலங்கை சிங்க படைப்பிரிவின் படையினர் கோமாரி, பொத்துவில், பனாமா, செங்கமுவ...
2022-05-13 18:14:15
இராணுவத் தளபதியின் 'இராணுவ முன்னோக்கி வியூகம் 2020 - 2025' க்கு. அமைவான ‘’இதயமுள்ள இராணுவத்தினரின்’’ எண்ணக்கருவிற்கு அமைவாக யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்...
2022-05-08 18:20:12
தேவநம்பியதிஸ்ஸ மன்னன் காலத்தில் நிறுவப்பட்ட முக்கிய பௌத்த விகாரைகளின் ஒன்றாகக் கருதப்படும் யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள காங்கேசன்துறை பிரதேசத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திஸ்ஸ ரஜமஹா...
2022-05-08 15:30:40
அம்பாறை உஹன விமானப்படை முகாமில் வியாழன் (5) நடைபெற்ற ஸ்கைடைவர்ஸ் பயிற்சி அமர்வின் போது, இராணுவத்தின் பரசூட் வீரர்கள் முதன்முறையாக வானத்தில் 11 அடுக்குகளை அமைத்து மேலுமொரு மைல்கல்லை எட்டினர். கொமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியராச்சி...
2022-05-08 14:43:23
இரத்தினபுரி குருவிட்டவில் அமைந்துள்ள கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் இன்று காலை (4) மாலி ஐநா அமைதிகாக்கும் பணிக ளு க் காக புறப்படும் 243 படையினர் அடங்கிய 4 வது குழுவினரின் பங்கேற்புடன் ஏற்பாட்டு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாக...
2022-05-08 14:40:04
இராணுவ தலைமையகத்தின் 34 வது நிறைவேற்று பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட வியாழக்கிழமை (05) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்போது, புதிய நிறைவேற்று பணிப்பாளர்...
2022-05-08 14:35:22
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 13 வது தளபதியாக மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்கள் புதன்கிழமை (04) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.மேற்கு பாதுகாப்பு...
2022-05-08 10:33:08
கண்டி தர்மராஜ கல்லூரியின் பழைய மாணவர்களில் ஒருவரான திரு ரவி ராஜபக்ச அவர்களின் ஒருங்கிணைப்பில் பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் “சுவேஷினி” அறக்கட்டளையின் உதவியை கொண்டு 54வது...