Header

Sri Lanka Army

Defender of the Nation

26th October 2022 18:15:11 Hours

ஏழை குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கல்

மஹரகமவைச் சேர்ந்த திருமதி எம். கொரத்தொட்ட அவர்களின் நன்கொடையில் 11வது படைப்பிரிவின் 111வது பிரிகேட் படையினரால் நாட்டில் நிலவும் பொருளாதாரத் நெறுக்கடி காரணமாக ஏழை மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை கருத்திற் கொண்டு கம்பளை பிரதேசத்தின் 10 ஏழை குடும்பங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (23) உலர் உணவுப் பொதிகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் பிரகாரம் 111 வது பிரிகேட் வளாகத்தில் உலர் உணவுப் பொதிகள் படையினரால் வழங்கப்பட்டது.

அதிகாரிகள் மற்றும் சி்ப்பாய்கள் இத்திட்டத்திற்கு ஆதரவளித்தனர்