23rd October 2022 17:35:14 Hours
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தின் இளம் அதிகாரிகளுக்கான பயிற்சி வியாழக்கிழமை (20) நடைபெற்ற நிகழ்வுடன் நிறைவு பெற்றது.
காலாட்படை பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் சி ரணவீர அவர்கள் கலந்து கொண்டவர்களுக்கு இறுதி விரிவுரையை வழங்கினார். ஒரு மாத கால இளம் அதிகாரிகளுக்கான காலாட்படை பயிற்சி பாடநெறியானது முழுப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.