Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2022 20:35:08 Hours

22 வது படைப்பிரிவு புதிய தளபதியின் விஜயம்

22 வது படைப்பிரிவின் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம அவர்கள் 2022 ஒக்டோபர் 19 ஆம் திகதி 221 வது பிரிகேட் தலைமையகம் மற்றும் 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றிக்கு கள விஜயத்தை மேற்கொண்டார்.

தனது விஜயங்களின் போது, அவர் 221 வது பிரிகேடில் உள்ள படையினர்களிடம் உரையாற்றுகையில், 22 வது படைப்பிரிவின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.