Header

Sri Lanka Army

Defender of the Nation

19th October 2022 15:03:49 Hours

600 க்கும் மேற்பட்ட படையினருக்கு 'இராணுவ இலக்கியம்’ தொடர்பான விரிவு

உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் ‘ரணவிருவா’ சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் லெப்டினன் கேணல் சுஜித் சமிந்த அவர்களினால் ‘இராணுவ இலக்கியம்’ தொடர்பான விரிவுரை இலங்கை இராணுவ கல்லூரியின் கெடட் அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் படையினருக்கு அண்மையில் நடாத்தப்பட்டது.

600 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் விரிவுரையில் பங்குபற்றியதுடன் விரிவுரையின் முடிவில் விரிவுரையாளருடன் கலந்துரையாடினர்.