Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2022 13:13:18 Hours

சிறுவர் தினத்தை முன்னிட்டு தென் சூடானில் உள்ள இலங்கைப் படையினர் குழந்தைகளுக்கு பரிசு வழங்கல்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, தென் சூடானில் உள்ள சிறிமெட் கட்டம் 2 மருத்துவமனையின் 8 வது படையணியில் உள்ள இலங்கை இராணுவ அமைதி காக்கும் படையினர் செவ்வாய்க்கிழமை (4) உள்நாட்டில் இடம் பெயர்ந்த மக்களில் ஐக்கிய நாடு பாதுகாப்பு பணி நிர்வாகத்தின் கீழ் தென் சூடானின் போர் நகரில் முகாம் பகுதி குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களை பரிசாக வழங்கினர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு பணியின் இராணுவ சிவில் ஒருங்கிணைப்பு பிரிவின் உதவியுடன் சிறிமெட் கட்டம் 2 மருத்துவமனையின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் என்எம் நிப்லர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.