Header

Sri Lanka Army

Defender of the Nation

06th August 2022 20:30:48 Hours

இராணுவ டேக்வாண்டோ வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

நாட்டிலுள்ள முன்னணி விளையாட்டுக் கழகங்களின் பங்கேற்புடன் 'கொரியத் தூதுவர் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்' போட்டி ஆகஸ்ட் 2-4 தேதிகளில் மஹரகம தேசிய இளைஞர் மன்ற உள்ளக அரங்கில் நடைப்பெற்றது.

இராணுவ டேக்வாண்டோ வீரர்கள் ஸ்பிரைன் மற்றும் ஏரோபிக் நிகழ்வுகளில் போட்டியிட்டு, போட்டியின் போது பின்வரும் வெற்றிகளைச் சுவீகரித்தனர்.

ஆண், பெண் இரு பிரிவிலும் 03 தங்கம், 08 வெள்ளி மற்றும் 06 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.