Header

Sri Lanka Army

Defender of the Nation

04th August 2022 23:11:06 Hours

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்

இலங்கை இராணுவத்தின் தேசிய காவலர் படையணியின் பரா தடகள வீரர் கோப்ரல் பாலித பண்டார இங்கிலாந்து பிர்மின்ங்கம் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பரிதி வட்டம் எறிதல் F42-44/61-64 போட்டி பிரிவில் 44.20 மீற்றர் தூரத்தை வீசி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.