Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd August 2022 20:00:23 Hours

682 வது பிரிகேடின் விடுமுறை விடுதி திறந்து வைப்பு

68 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் பொன்னம்பெரும மற்றும் 682 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சமிந்த கலப்பத்தி ஆகியோரின் அழைப்பின் பேரில், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு 682 வது பிரிகேடினால் புனரமைக்கப்பட்ட விடுமுறை விடுதி 'பிம்வாடியா', முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்களினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

682 வது பிரிகேட் தளபதியின் வேண்டுகோளுக்கு அமைவாகநன்கொடையாளர்களினால் விடுமுறை விடுதி மற்றும் சிறிய நீச்சல் குளம் ஒன்றை அமைப்பதற்காக அனுசரணை வழங்கப்பட்டது.

68 வது படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின்படி 682 வது பிரிகேட்டில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்களால் இந்தப் புனரமைப்புத் திட்டம் முழுமையாக முன்னெடுக்கப்பட்டது.