Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd July 2022 21:13:29 Hours

முத்துஐயன்கட்டுக்குள 12 ஆதரவற்ற குடும்பங்களுக்கு நிவாரணப் பொதிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 643 வது பிரிகேடின் 8 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினர் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியின் அனுசரணையுடன் ஜூன் 27 ஆம் திகதி முத்துஐயன்கட்டுக்குளம் கிராம சேவை பிரிவில் உள்ள 12 ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோகித்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மற்றும் 64 வது படைப்பிரிவு தளபதி, 643 வது பிரிகேட் தளபதியுடன் இணைந்து 8 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரிக்கு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கினர்.