11th June 2022 14:47:55 Hours
இந்தோனேசியாவில் (ஜூன் 6-14) நடைபெறும் ஆசிய ஹொக்கி போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றுள்ள 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையின் சாதரணசிப்பாய் எல்.எஸ்.டி பெரேரா ஜூன் 7 ஆம் திகதி முதல் சுற்றில் தனது போட்டியாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெறும் இப் போட்டிகளில் கலந்துகொண்டுள்ள இலங்கை ஹொக்கி அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றதோடு போட்டியின் ‘சிறந்த வீரர்’ பட்டத்தை கைப்பற்றியது.