Header

Sri Lanka Army

Defender of the Nation

20th May 2022 10:16:07 Hours

இராணுவத் தளபதி ‘VTV’ தொலைக்காட்சியில்

நேற்று மாலை (19) பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், 2009 மே மாதத்திற்கு முன்னர் இலங்கை ஆயுதப்படைகள் விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடித்து தாய்நாட்டை எவ்வாறு விடுவித்தனர் என்பது தொடர்பாக .'VTV' தொலைக்காட்சி நேரடி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியின் முழு காணொளி தொகுப்பு